Monday, October 19, 2026 5:25 pm
ஒரு மணி நேர மின்வெட்டுக்கு கோரிக்கை
இலங்கையின் நான்கு மண்டலங்களி இன்று திங்கட்கிழமை (19) தொடங்கி மூன்று நாட்களுக்கு ஒரு மணி நேர மின்வெட்டை அமல்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடமும், எரிசக்தி அமைச்சிடமும் தேசிய அமைப்பு இயக்குநகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த மூன்று நாள் காலகட்டத்தில் மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை மின்வெட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

