Tuesday, June 9, 2026 3:49 pm
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பணியாற்றிய காலத்தில் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படத்தியமை தொடர்பில் சரண குணவர்த்தனவுக்கு நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
வழக்கு ஒன்றுக்கு நான்கு ஆண்டுகள் வீதம் மொத்தம் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

