Share Facebook Twitter Email Copy Link WhatsApp Friday, June 5, 2026 4:18 pm இலங்கையில் இடம்பெறவுள்ள முத்தரப்பு தொடருக்கு முன்னதாக இடம்பெறும் போட்டியொன்றில் பங்கேற்பதற்காக இந்திய ‘A’ அணி இலங்கையை வந்தடைந்துள்ளது. இன்று (5) முற்பகல் இந்திய ‘A’ அணி இவ்வாறு நாட்டை வந்தடைந்தது. The Indian 'A' team has arrived in the country! நாட்டை வந்தடைந்த இந்திய 'A' அணி