Friday, May 29, 2026 10:42 am
இன்று தங்கத்தின் விலை 4000 ரூபாவால் உயர்வடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி ,
24 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 387000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கத்தின் பவுண் ஒன்றின் விலை 356000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48375 ரூபாயாகவும் 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

