Wednesday, April 29, 2026 11:19 am
கைத்துப்பாக்கி வழக்கு தொடர்பாக கடந்த 27ஆம் திகதி திங்கட்கிழமை இளவாலை காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் அர்ச்சுனா எம்.பி.
இந்நிலையில் குறித்த வழக்கு, விசாரணைக்காக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை 29.04.2026) முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

