Saturday, April 11, 2026 7:40 pm
பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃ தலைமையிலான குழு ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் குழு
பாகிஸ்தான் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீப், சனிக்கிழமையன்று சந்தித்தது.
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகளில் ஈரானின் ஈடுபாட்டைப் பாராட்டிய பாகிஸ்தான் பிரதமர், பிராந்திய , உலக அமைதி ,ஸ்திரத்தன்மையின் நலனுக்காக அர்த்தமுள்ள முடிவுகளை அடைவதற்கான உத்வேகத்தை உருவாக்க உதவும் ஒரு மத்தியஸ்தராகத் தனது பங்கைத் தொடர்ந்து ஆற்றுவதில் பாகிஸ்தான் தனது உண்மையான உறுதியை உறுதிப்படுத்தினார் என்று பிரதமரின் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

