Friday, March 27, 2026 12:21 pm
இன்று தங்க விலை 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 386000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 355000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44375 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று பிற்பகல் தங்கவிலை 5000 ரூபாயால் வீழ்ச்சியடைந்த நிலையில், இன்று மேலும் 2000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

