Tuesday, March 10, 2026 4:21 pm
இலங்கையில் இன்று தங்கத்தின் விலை 7000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் தங்கவிலை 4000 ரூபாயால் குறைந்திருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 415000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 383800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51875 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47975 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

