Wednesday, May 27, 2026 8:09 pm
அமெரிக்காவும் இஸ்ரேலும் 89 நாட்களுக்கு முன்பு தொடங்கிய போரைத் தணிப்பதற்கான நெருங்கி வருவதாலும், ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கை துளிர்விட்டதாலும் புதன்கிழமை எண்ணெய் விலைகள் சரிந்தன.
சர்வதேச அளவுகோலான பிரென்ட் நார்த் சீ கச்சா எண்ணெய், ஒரு பீப்பாய் 5% சரிந்து சிறிது நேரத்திற்கு 94.61 டொலராக இருந்தது; பின்னர் லேசாக மீண்டு, சுமார் 95 டொலரானது.
புதன்கிழமை அதிகாலையில், அமெரிக்காவின் பிரதான கச்சா எண்ணெய் ஒப்பந்தமான WTI, கிட்டத்தட்ட 6% சரிந்து ஒரு பீப்பாய் 89 டொலருக்கு விற்கப்பட்டது.

