Sunday, July 5, 2026 6:00 pm
நீர்கொழும்பு சிறைக்குள் இரு குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்ததைத் தொடர்ந்து, இருபது கைதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறை வளாகத்திற்குள் நடந்த இந்தச் சம்பவத்தில் கைதிகள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

