Sunday, May 17, 2026 9:26 pm
இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்ட போதிலும், வார இறுதியில் இஸ்ரேல்மீது 200 எறிகணைகளை ஹிஸ்புல்லா வீசியதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
“வார இறுதியில், ஹிஸ்புல்லா இஸ்ரேல் அரசு மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) மீது சுமார் 200 எறிகணைகளை வீசியது. இது போர் நிறுத்த உடன்படிக்கைகளைத் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் மீறுவதாகும்,” என்று அந்த அதிகாரி ஏ.எஃப்.பி-க்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார்.

