Wednesday, January 7, 2026 5:24 pm
மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியால் கனரகவாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கவேண்டும் என்னும் பிரேரணை பருத்தித்துறை பிரதேச சபையில் ஏகமனதான அண்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்தத தீர்மானத்துக்கமைய மந்திகை வைத்தியசாலைக்கு முன்புள்ள வீதியில் கனரகவாகனங்கள் செல்வதற்கு முற்றாக தடைவிதித்து பருத்தித்துறை பிரதேச சபையால் அறிவித்தல் பலகை நாட்டிவைக்கப்பட்டுள்ளது.

