இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களுக்கான மொத்த செலவினங்களை இன்று வியாழக்கிழமை (27) பாராளுமன்ற அமர்வின் போது, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவெளிப்படுத்தினார்.
முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணச் செலவுகளின் விவரத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.
மஹிந்த ராஜபக்ஷ (2010-2014): 3,572 மில்லியன் ரூபாய்
மைத்திரிபால சிறிசேன (2015–2019): 384 மில்லியன் ரூபா
கோட்டாபய ராஜபக்ச (2020–2022): 126 மில்லியன் ரூபாய்
ரணில் விக்கிரமசிங்க (2023–2024): 533 மில்லியன் ரூபா
அனுர குமார திஸாநாயக்க (செப்டம்பர் 2024 – பெப்ரவரி 2025): 1.8 மில்லியன் ரூபா
2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013 ஆம் ஆண்டிலேயே அதிகூடிய செலவினம் பதிவாகியுள்ளதாக பிரதமர் கூறினார் அந்தக் காலப்பகுதியில் மஹிந்தவின் வெளிநாட்டுப்பயண செலவு 1,144 மில்லியன்.ரூபா ஆகும்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு