Sunday, January 25, 2026 8:16 pm
இந்திய நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. கலை, இலக்கியம், சமூக சேவை ,விளையாட்டு எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் விளையாட்டுத் துறையில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த பலரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய நாட்டின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, மத்திய அரசு 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை அறிவித்துள்ளது. கலை, இலக்கியம், சமூக சேவை மற்றும் விளையாட்டு எனப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு இந்த உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் விளையாட்டுத் துறையில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த பலரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா மற்றும் மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்குப் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

