அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புறத்தோட்ட வட்டார வேட்பாளர் ஏ.எல்.எம்.இபாஸ் ,சுயேட்சைக் குழு உதைபந்தாட்ட பந்து அணியின் முதன்மை வேட்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் ஆகியோர் தங்களது வாக்கினை மீனோடைக்கட்டு டாக்டர் ஜலால்தீன் வித்தியாலயத்திலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பட்டியல் வேட்பாளர் முஹம்மது றியாஸ் நப்லா அந்நூர் மகா வித்தியாலயத்திலும் வாக்கினை பதிவிட்டனர்.
Trending
- யாழ்ப்பாணத்தில் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு
- புதிய பயிற்சியாளரைத் தேடுகிறது பிறேஸில்
- ருமேனிய பிரதமர் இராஜிநாமா
- அமைதியாக நடைபெறும் தேர்தல்
- காரை நகரில் வேட்பாளர் மீது தாக்குதல்
- வாக்களித்த வேட்பாளர்கள்
- சுமந்திரன் வாக்கைப் பதிவு செய்தார்
- காஸாவை கைப்பற்றி காலவரையின்றி வைத்திருக்கும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்