Share Facebook Twitter Email Copy Link WhatsApp Monday, June 16, 2025 9:33 am வவுனியா மாநகர சபை மேயராக ஜனநாயகத் தேசியக் கட்சியின் உறுப்பினர் காண்டீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனநாயகத் தேசிய முன்னணியின் அங்கத்தவரான பரமேஸ்வரன் கார்த்திபன் துணை மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை ஏகன் மாநகரசபை மேயர் வவுனியா