2025ம் ஆண்டு நடைபெற்ற 16 வது வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள ( மெய்வல்லுனர்) விளையாட்டுப்போட்டியில் மன்ன்னார் அரிப்பு றோ.க.த.க பாடசாலை பெண்கள் இவ்வருடம் 92 புள்ளிகள் பெற்று வரலாற்றில் முதன்முறையாக வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளது.
அத்தோடு மன்னார் வலய பாடசாலைகளுக்குள் மன்னார் அரிப்பு றோ.க.த.க பாடசாலை வரலாற்று சாதனை படைத்துள்ளது..
வி.நிவின்சலா பெர்னாண்டோ 100M, 200M, 400M போட்டிகளில் பங்குபற்றி முதலிடம் பெற்று 18 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் சுவட்டு நிகழ்ச்சியில் சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்