2003 இல் தொடங்கி 2011 இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட ஸ்கைப்பின் 22 ஆண்டுகால பயணம் மே மாதம் முடிவுக்குக் கொண்டுவரப்படும்.தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம், 2017 ஆம் ஆண்டில் ஸ்லாக் போன்ற சேவைகளுக்கு போட்டியாளராக டீம்ஸை அறிமுகப்படுத்தி, அதன் தகவல் தொடர்பு கருவிகள் இலாகாவை விரிவுபடுத்தியது.முன்னோட்ட செய்தியில் ஏற்கனவே உள்ள ஸ்கைப் பயனர்கள், Teams-க்கு இடம்பெயருமாறு கேட்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு