Monday, January 26, 2026 5:53 pm
மத்திய மெக்ஸிகோவில் ஞாயிற்றுக்கிழமை உதைபந்தாட்ட மைதானத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிசூட்டில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பத்து பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர், ஒருவர் பின்னர் மருத்துவமனையில் இறந்தார்.

