தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளன
நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை காரணம் காட்டி, தபால் தொழிற்சங்கங்கள் மார்ச் 18 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன.
பணியாளர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் ,சம்பள உயர்வுகள் போன்ர பிரச்சனைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதை அடுத்து வேலைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள் எந்த தீர்வையும் அளிக்கவில்லை என்றும், அனைத்து தொழிற்சங்கங்களும் கூட்டு நடவடிக்கை எடுக்கத் தூண்டியதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
Trending
- அதிவேக வீதிகளில் டெபிட்,கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்
- ரணிலுக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை
- அதிமுகவுடன் கூட்டணி அறிவித்தார் அமித்ஷா
- உயிருடன் இருப்போரை இறந்ததாக அறிவித்த ட்ரம்ப் நிர்வாகம்
- அவுஸ்திரேலியாவில் இந்திய துணை தூதரகத்தை தாக்கிய மர்ம நபர்கள்
- கயல் நடிகர் பிரபாகரன் மரணம்
- பொன்முடியின் பதவியைப் பறித்த ஸ்டாலின்
- தமிழகத்தில் அமித்ஷா கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு