மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.குணதிலகவின் கண்காணிப்பில் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பானது இன்று வியாழக்கிழமை (24) நடைபெற்றது.நாளை வெள்ளிக்கிழமை [25] எதிர் வரும் திங்ககட்கிழமை [28] நாட்களிலும் தபால் மூப வாக்களிப்பு நடைபெறும்.