அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகீய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறி,ஒன்லைனிலும், பிரபலமான சில்லறை விற்பனை நிலையங்கள் மூலமாகவும் வாசனை திரவியங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, ஜூன் 6, 2025 அன்று ராஜகிரியவில் உள்ள இரண்டு நிறுவனங்களில் நுகர்வோர் விவகார ஆணையம் (CAA) சோதனை நடத்தியது.
இந்த தயாரிப்புகளின் தோற்றத்தை சரிபார்க்க விற்பனையாளர்களால் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க முடியவில்லை.விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், அவர்களின் முடிவின் பேரில் சட்ட நடவடிக்