Thursday, September 11, 2025 12:48 pm
பொரளை சீவலியாபுர பகுதியில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக புலத்கோஹுபிட்டிய, அரமங்கொடையைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் சிறப்பு அதிரடிப் படையினரால் (STF) நடத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள குற்றக் குழுவுடன் தொடர்புடையவரென்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

