புதையல் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கொழும்புப் பகுதிக்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபரின் (டி.ஐ.ஜி) மனைவி உட்பட எட்டு பேர் ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க
அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுராதபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர்கள் நேற்று (14) அனுராதபுரம், திம்பிரிகஸ்கடவல, ஷ்ரவஸ்திபுராவில் உள்ள ஒரு கோவிலில் புதையல் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது