Tuesday, January 13, 2026 7:26 pm
வருடாந்தம் வழங்கும் பாடசாலை எழுது பொருள் கொடுப்பனவை இந்த வருடமும் தொடர்ந்து வழாங்க அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.
இந்த கொடுப்பனவு அஸ்வேசுமா உரிமை பெற்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள், சிறிய படசாலைகளில் படிக்கும் மாணவர்கள், பிரிவேனா, சீலமாதா மடங்களில் உள்ள சாதாரண ,துறவி மாணவர்கள், குழந்தை மேம்பாட்டு மையங்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும்.
6 ஆயிரம் ரூபா வழங்கப்படும் இந்த திட்டம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்முறை கல்வி அமைச்சகம் மூலம் நடைமுறைப்படுத்தப்படும்.

