Saturday, February 7, 2026 9:40 am
பருத்தித்துறை துறைமுகம் முன்பாகவுள்ள 512 வது இராணுவ படைப்பிரிவும், பருத்தித்துறை பொலிஸாரும் ர் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 512 வது படைப்பிரிவு தளபதி பிரிகேடியர் dtd ஜெயரத்ன தலைமையில் இடம்பெற்றது.
இராணுவமுகாமில் நடைபெற்ற இரத்ததான முகாமில் பொதுமக்கள், இராணுவம், பொலிஸார் ஆகியோர் உட்பட 78 பேர் இரத்தம் வழங்கினர். பருத்தித்துறை ஆதார வைத்தியசலையின் இரத்த வங்கி பிரிவினர் இரத்தத்தை பெற்றுக்கொண்டனர்.

