Share Facebook Twitter Email Copy Link WhatsApp நெல்லியடியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் ஸ்ரீஜெயராம் எனும் கண்ணாடிகடை முற்றாக எரிந்தது. பிரதேசசெயலர் கணேசன் கம்சநாதன் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.