Friday, July 10, 2026 7:42 pm
நீர்கொழும்பு சிறை மோதலின் போது கைதிகள் தப்பிச் செல்வதைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரிக்கு, சக கைதிகளிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அந்த அதிகாரியின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறைத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கிடையில், கலவரம் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சிறையிலிருந்து துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

