வரலாற்றுச்சிறப்புமிக்க நாவந்துறை புனித சென் நீக்கிலஸ் தேவலாயத்தின் வருடாந்த நவநாளின் இறுதி சித்திரை நாயகன் கூட்டுத்திருப்பலி இன்று செவ்வாய்க்கிழமை [29] சிறப்பாக இடம்பெற்றது
கடந்த 21.04 அன்று நவநாள் ஆராதனை கூட்டுத் திருப்பலி ஆரம்பமாகி தொடர்ந்து 09 நாட்களில் இன்று நவநாள் ஆராதனை கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது
இவ் நவநாள் ஆராதனை கூட்டுத்திருப்பலியினை யாழ் மறைமாவட்ட பங்குகுருமுதல்வர் ஆர்.ஜெபரட்ணம் தலைமையிலான பங்கு சகோதர்கள் நடாத்தினர்.
இதில் பல இடங்களில் இருந்து வருகை வந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
