அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை[6] காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
Trending
- அரகலயா போராட்டக்காரர்களுக்கு நீதி கோரி ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
- கனடாவில் பெற்றோல் விலையின் பெருவீழ்ச்சிக்கான காரணம்
- எம்பியானார் சமந்த ரணசிங்க
- ஜனாதிபதியின் தலைமையில் நாளை சர்வ கட்சிக் கூட்டம்
- டொமினிகனில் கூரை இடிந்து விழுந்து 98 பேர் பலி
- கதிர்காம மாகாண சபையின் முன்னாள் தலைவர் கைது
- 40,000 குழந்தை துஷ்பிரயோக வழக்குகள் நிலுவையில் உள்ளன
- 13 உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் கைது