Friday, January 23, 2026 8:43 pm
விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன் ஜனவரி 9ம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் சென்சாரில் சிக்கியால் படம் இதுவரை வெளியாகவில்லை.
இது தொடர்பான மேல்முறையீட்டு சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர் நீதி உயர்நீதிமன்றத்தில் நடந்த போது தயாரிப்பு நிறுவனம் , சென்சார் போர்டு இருதரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டார். அன்றே தீர்ப்பு வழங்க அவர் திட்டமிட்டிருந்தாலும் இரு தரப்பு வாதங்களையும் முன்வைக்க அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் திகதி சொல்லாமல் அவர் தீரப்பை வைத்தார்.
இந்நிலையில்தான் ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கில் வருகிற 27ம் திகதி காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

