Thursday, September 11, 2025 8:04 am
இந்த ஆண்டு, செப்டம்பர் 21,ஆம் திகதி இநத ஆண்டின் அதன் கடைசி சூரிய கிரகணம் நடைபெறும். .
சூரிய கிரகணம் அதன் உச்சத்தில் அதிகாலை 1:13 மணியளவில் நிகழும்.
இந்த காலகட்டத்தில், சந்திரன் சூரியனை ஓரளவு மறைத்து, வானத்தில் பிறை போன்ற வடிவத்தை உருவாக்கும்.
செப்டம்பர் 21, சூரிய கிரகணம் பகுதியளவு மட்டுமே இருக்கும்.
இது உலகின் சில பகுதிகளில் இருந்து தெரியும்.
இந்த கிரகணம் முதன்மையாக நியூசிலாந்து, அண்டார்டிகா, கிழக்கு அவுஸ்திரேலியா ,தென் பசிபிக் பகுதிகளின் சில பகுதிகளில் தெரியும்.
சில பகுதிகளில் சூரியனின் 80-85% வரை மறைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த நிகழ்வு இலங்கையில் தெரியாது, ஏனெனில் இது இரவு நேரங்களில் நிகழும்.

