Friday, March 14, 2025 8:16 am
இந்திய கிறிக்கெற் வீரர் விராட் கோலியின் ஓவியத்தை சூரிய ஒளியில் வரைந்து அசத்தியுள்ளார். வடமராட்சியைச் சேர்ந்த ஒரு இளைஞர்.
அல்வாயைச் சேர்ந்த பிரதீபன் எனும் ஓவியர் வதிரி டைமன் மைதானத்தில் சூரிய ஒளி மூலம் கோலியின் ஓவியத்தை வரைந்துள்ளார்.



