Saturday, January 31, 2026 8:42 pm
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னஞ் சூட்டல் நிகழ்ச்சி நேற்று 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிபர் சுலபாமதி தலைமையில் நடைபெற்றது.
வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், பழைய மாணவர் சங்க உறுப்பினர் மு.சதாசிவம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

