2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் விண்வெளியில் சிக்கித் தவிக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் , புட்ச் வில்மோர் ஆகியோரை மீட்பதற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய விண்வெளி வீரர்களுடன் ரொக்கெற் ஒன்று வெள்ளிக்கிழமை ஏவப்பட்டது.
புளோரிடாவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களூடன் ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ரொக்கெற் வெற்றிகரமாக ஏவப்பட்டது. தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக எட்டு நாள் பணி ஒன்பது மாதங்களாக நீட்டிக்கப்பட்ட பின்னர் புட்ச் வில்மோர் ,சுனிதா வில்லியம்ஸ் ஆகிய இருவரும் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.
Trending
- ட்ரம்பின் வரியால் வோக்ஸ்வாகனுக்கு 1.5 பில்லியன்டொலர் இழப்பு
- காஸாவுக்கு உதவ ஜோர்தான் விமானங்கள் தயார்
- அமெரிக்காவில் வெப்பநிலை அதிகரிப்பு
- இலங்கை தொழிலாளிக்காக கண்டனம் தெரிவித்த கொரிய ஜனாதிபதி
- இலங்கையில் அதிகரிக்கிறது சைபர் குற்றம்
- சச்சின் டெண்டுல்கரை முந்தினார் ஜோ ரூட்
- விஜயகாந்த் பிறந்தநாளில் கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ்
- கொழும்புக்கும் ஹொங்கொங்கிற்கும் இடையே தினசரி விமான சேவை