விஷாலின் மார்க்கெட் அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது, சுந்தர். சி இயக்கத்தில் அவர் நடித்து, 12 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த, மத கஜ ராஜா படம் திரைக்கு வந்து, ‘ஹிட்’ கொடுத்தது.
இதன் காரணமாக, ரவி மோகன் , ஆர்யா பாணியில் அடுத்தடுத்து வில்லனாக நடித்தாவது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள நினைத்த, விஷால், தற்போது, சுந்தர்.சியிடம் தன்னை வைத்து படம் எடுத்து, கைதூக்கி விடுமாறு, ‘சரண்டர்’ ஆகி உள்ளார். இதையடுத்து, மீண்டும், விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார், சுந்தர்.சி.
Trending
- இலங்கை வந்தார் இந்தியப் பிரதமர் மோடி
- நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் கைது
- பூஸ்ஸா சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
- ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி
- கட்டுநாயக்காவில் 528 மொபைல்களுடன் ஒருவர் கைது
- செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது சீனா
- அமெரிக்காவின் வாகன வரிகளுக்கு சீனாவின் வாகனத் தொழில் சங்கம் எதிர்ப்பு
- இஸ்ரேலிய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 97 பேர் கொலை