முழு சந்திர கிரகணம் நடைபெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சீனாவில் சிவப்பு நிலா தோன்ரியது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹானில் வானத்தில் சந்திர கிரகணத்தின் போது சந்திரன் தெரியும். ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய முழு சந்திர கிரகணத்தின் போது உலகின் பல பகுதிகளில் “சிவப்பு நிலவு” காணப்பட்டது.
Trending
- அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைப்பு பிரதமர் ராஜினாமா
- பத்திரிகைப் பேரவைச் சட்டத்தில் திருத்தம்
- ஜனாதிபதி வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலத்தின் விவாதம் நாளை
- ஜனாதிபதி வரப்பிரசாதம் சட்டமூல இரத்து தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்
- இலங்கைக்கு ஆதரவாக 43 நாடுகள் வெளியுறவு அமைச்சு அறிவிப்பு
- நேபாளத்தில் சமூக ஊடகத் தடை நீக்கப்பட்டது
- அரபிக்கடலில் மிகப்பெரிய எரிவாயு கண்டுபிடிப்பு
- 460 மில்லியன் ரூபா மோசடி செய்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம்