Thursday, January 29, 2026 8:16 pm
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது தற்போதைய சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் போது சிங்கப்பூரின் ஹூண்டாய் மோட்டார் குழும நிறுவனத்தைப் பர்வையிட்டார். பார்வையிட்டார். HMGICS சிங்கப்பூருக்கான விஜயம் உண்மை கண்டறியும் பணியின் ஒரு பகுதியாகும் என்று பிரேமதாச கூறினார்.
‘SMART SL VISION’ என்ற தனது கருத்தைத் தயாரிப்பதற்கு முக்கிய தகவல்களைச் சேகரிக்க நம்புவதாகவும், இலங்கையை வளர்ந்த நாடாக மாற்ற ஸ்மார்ட் விவசாயம் மற்றும் பிற மேம்பட்ட தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.

