சர்வதேச மகளிர் தினமாகிய மார்ச் 8ஆம் திகதி கொழும்பில் பெண்களுக்கு மட்டுமான ஒவியப் போட்டி ஒன்றை நடத்த புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி ஏற்பாடு செய்துள்ளது.
இப்போட்டியில் 16 வயதுக்கும் 25வயதுக்கும் உட்பட்ட மகளிர் மட்டும் பங்குபற்ற முடியும். கலந்து கொள்ள விரும்புவோர் 0754880172 என்ற வட்சப் இலக்கத்தில் தொடர்பு கொண்டுமேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பாக க.பொ.த உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவிகளுக்குமுன்னுரிமை வழங்கப்ப டும் எனவும் அறிவிக்கப்படுகின்றது
முதல் பரிசாக ரூபா 5000, இரண்டாம் பரிசாக ரூபா 3000 , மூன்றாம் பரிசாக ரூபா2000 , சான்றிதம் என்பன வழங்கப்படும்.
மேலும் 10 ஓவியங்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். இதற்கான விருதுகள் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் திகதி நடைபெறும் கலாமித்ரா ஸ்தாபக விழாவில் வழங்கப்படும்.
Trending
- இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு
- கொரோனாவை விட ஆபத்தான பூஞ்சை அமெரிக்க நிபுணர் எச்சரிக்கை
- புதிய கட்சியை அறிவித்தார் எலான் மஸ்க்
- சீனாவில் பிரபலமாகும் கட்டிப்பிடி வைத்தியம்
- கால்நடை மருத்துவர்கள் வேலை நிறுத்தம்
- மாற்றுத்திறனாளி ரயில் பயணிகளுக்கு சிறப்பு உதவி
- ரஷ்யா-உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் தாமதமானது
- பொசன் யாத்ரீகர்களுக்கான இலவச சிறப்பு ரயில்கள்