Sunday, January 18, 2026 7:41 am
ஹொரணையில் இரண்டு பந்தய மோட்டார் சைக்கிள் ஒரு காருடன் மோதியதில் படுகாயமடைந்த 17 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கார் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சிஅக்கிளைச் செலுத்தியவர் பலியானதாகவும் காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

