Friday, February 6, 2026 7:53 pm
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் சமித்ரி ரம்புக்வெல்லவுக்கு கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியது. டுள்ளார்.
300 இலட்சம் ரூபா பணத்தைச் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் செய்தமை மற்றும் சொத்துக்களைக் குவித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

