இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, காஸாவின் ஒரு முக்கிய பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்கத் தொடங்கியுள்ளன என்று இஸ்ரேலிய அரசாங்க அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
நெட்சாரிம் காரிடார் என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து காஸாவை வடக்கிலிருந்து தெற்காகப் பிரிக்கும் ஒரு நிலப்பகுதி விரைவில் விடுவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான 42 நாள் போர் நிறுத்தம் ஜனவரி 19 ஆம் திகதி அமுமலுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேல் தனது படைகளை அப்பகுதியில் இருந்து திரும்பப் பெறுவதாக உறுதியளித்தது.
Trending
- கொழும்புதுறைமுகத்தில் அமெரிக்க போர்க் கப்பல்
- விசாரணை வளையத்தில் கம்மன்பில்
- வடமராட்சி கிழக்கு பிரதேச பண்பாட்டு பெருவிழா
- சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக சொற்பொழிவுகள்
- இலங்கையில் யானையைப் பாதுகாக்க இளவரசர் வில்லியம்ஸின் ஆதரவை கோரும் சஜித்
- குளியாப்பிட்டி விபத்தில் மாணவர்களும் சாரதியும் பலி
- நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு
- ஐபிஎல் போட்டிகளிலிருந்து அஸ்வின் ஓய்வு