இந்தியா – பாகிஸ்தான் இடையே இருக்கும் காஷ்மீர் விவகாரத்தில் தலையிட அமெரிக்கா விரும்பவில்லை என்றும், இந்தியா – பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவும் இந்த நேரடி பிரச்சனைக்கு இரு நாடுகளும் பேசி தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பொது சபை கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இந்திய – பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக நாங்கள் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Trending
- செயலிழந்த அரச இணைய சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பின
- இன்றைய வானிலை
- பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் இஸ்லாமிய நாடுகள் சமதான முயற்சி
- பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்
- நாமால் ராஜபக்சவுக்கு எதிரான அவதூறு, குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
- மாகாண சபைத் தேர்தல் – “சிங்கள அரசியல் கூட்டு இரகசியம்”
- பாகிஸ்தானில் நிலநடுக்கம், தேசங்கள் இல்லை. மக்கள் வெளியேற்றம்.
- படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 25வது நினைவு தினம் அனுஸ்டிப்பு