Wednesday, January 29, 2025 6:23 am
கலாநிதி த. கலாமணியின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 30 ஆம் திகதி வியாழக்கிமை காலை 10 மணிக்கு அல்வாய் கலையகம் இல்லத்தில் நினைவுப் பகிர்வு எனும் நூல் வெளியிடப்படும்.
கலாநிதி பா. தனபாலனின் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலாநிதி.வை வியஜபாஸ்கர், அதிபர் சி.சுதாகரன், அதிபர் என். விமலநாதனாகியோர் நினைவுப் பகிர்வாற்றுவார்கள்.
ஆசிரியர் கலாசாலை அதிபர் லா. லலீசன் நினைவுப் பகிர்வு எனும் நூல் பற்றி கருத்துரையாற்றுவார்.

