இந்தியாவின் புது தில்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளரும் இலங்கைக்கு அங்கீகாரம் பெற்றவருமான கர்னல் அவிஹே சஃப்ரானி நேற்று (20) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனகொடவை சந்தித்தார்.
இந்த விஜயத்தின் போது, இருவரும் இருதரப்பு நலன்கள் குறித்த விஷயங்களைப் பற்றி கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை நினைவு கூர்ந்தனர்.