Share Facebook Twitter Email Copy Link WhatsApp ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச் சலுகைக்கான நிபந்தனைகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்வதற்காக குறித்த குழு நாட்டுக்கு வருகை தரவுள்ளது. இலங்கை எகன் ஐரோப்பா வரி