Wednesday, April 9, 2025 5:57 pm
பாராளுமன்ற உறுப்பினர் ஹப்பு ஆராச்சிகே கோசல நுவான் ஜெயவீரவின் மரணத்தைத் தொடர்ந்து காலியான கேகாலை மாவட்டத்துக்கு ரத்நாயக்க முதியன்சேலகே சமந்த ரணசிங்கவை நியமித்துள்ளதாக தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ரத்நாயக்க வெளியிட்ட ஊடக அறிக்கையின் அறிவித்துள்ளார்.

