Tuesday, March 18, 2025 12:46 am
வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து எட்டு செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் CERES-1 கேரியர் ரொக்கெற் நேற்று திங்கட்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.
வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதள மையத்திலிருந்து மாலை 4:07 மணிக்கு (பீஜிங் நேரம்) ரொக்கெற் விண்ணில் ஏவப்பட்டு, யுன்யாவோ-1 55-60 செயற்கைக்கோள்களை முன்னரே நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்தியது.

