சென்னையில் இருந்து நெல்லைக்கு செல்லும் புறவழி சாலையில் இமான் அண்ணாச்சி குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று மாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்திருக்கிறது. அப்போது கார்நிலை தடுமாறி அந்த மாடு மீது மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக இமான் அண்ணாச்சியும், அவரது குடும்பத்தினரும் பெரிதாக பாதிப்பின்றி உயிர் தப்பி உள்ளனர்.
இந்த தகவலை இமான் அண்ணாச்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மாடுகளால் நடக்கும் விபத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
Trending
- இளையராஜாவின் பாடல்களை ‘குட் பேட் அக்லி’ படத்தில் பயன்படுத்த தடை
- விஜயுடன் கூட்டணி – விஜய பிரபாகரன்
- ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது தடை?
- ஹொக்கி உலகக் கிண்ண தகுதியைப் பெற்றது இந்தியா
- பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார்!
- நிமல் லன்சாவிற்கு பிணை
- கத்தோலிக்க புனிதராக கார்லோ அகுடிஸ் அறிவிப்பு
- சட்டவிரோதமாக பல கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது