அமெரிக்காவின் பரஸ்பர வரிகளுக்குப் பிறகு, தாய்லாந்து ,சிங்கப்பூர் அகியவற்றுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செயல்படுத்தும் அதே வேளையில், இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (ETCA) முடிவின் முக்கியத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
அமெரிக்கா தற்போதைய சூழ்நிலையில் சுதந்திர சந்தைக்கு திறந்திருக்காது என்று அவர் கூறினார்.
இந்த ஆண்டு தனது அரசாங்கம் FTA-வில் கையெழுத்திட திட்டமிட்டதாக அவர் கூறினார்.